தொலைத்து விடும்

தூக்குமரம் வலிமையில்
தேக்கு மரம் தான்
தூக்கி விடாது
தொங்க விட்டு—உயிரை
தொலைத்து விடும்

எழுதியவர் : கோ. கணபதி. (7-May-22, 11:57 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : tholaithu vidum
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே