உறவுகளை நேசிப்போம்

உள்ளங்களை துண்டாடி
உறவுகளைப் பதம் பார்த்த
கத்திகளை
எந்த உறைகளில்
போட்டு வைக்கப் போகிறீர்கள்?

உறவுகளை நேசிப்போம்


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-May-22, 8:49 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : uravugalai nesippom
பார்வை : 86

மேலே