விந்தையிலும் விந்தை

நேரிசை ஆசிரியப்பா

தமிழன் எந்த பற்றும் இல்லா
கொள்கை யில்லா பைத்திய மானான்
நாட்டு பற்று என்பது அறவே
இல்லையாம் அறுபத் தேழுக்கு பின்னே
அத்தனை தமிழக அரசின் மந்திரி
திராவிட நாட்டின் மந்திரி நினைப்பில்
இன்னும் தொடர விந்தை விந்தை
இல்லா நாட்டுடை இணையிலா மந்திரி
பேச்சுக் குப்பேச் சில்சொல் வார்பார்
திராவிடம் தமிழனும் முதலில் இல்லா
திராவிட போதை யில்மூழ்கி பின்னே
குடிகார ராகிப் போனார்
ஐம்பது ஐந்தாண்டு பற்றிலா ஆண்டாரேதமிழன் என்ற நினைப்பே தமிழர் மண்டையிலிருந்து சூனியக்காரர்கள் நீக்கி எடுத்துவிட்டார்கள்
பாகிஸ்தான் நுழைந்து பீரங்கி வெடிக்கிறானா தமிழன் சிரிக்கிறான். சைனாக்காரன் லடாக்கில்
நுழைந்தாலும். மிசோராமில் நுழைந்து ஆயிரம் சதுர மைல் பிடித்தானா சிரிக்கிறான். பப்பாயில் பாக்கிஸ்தான் நூறு பேரை ஓட்டலில் சுட்டானா வருத்தம் இல்கால். காஷ்மீரில் லட்சம் பண்ட்களை
கொத்து கொத்தாய் துலுக்கர்கள் சுட்டு கொண்டார்களா. வருத்தம் இல்லை. சீனாக்காரன் தமிழ் நாட்டின்
நுழையப் பார்க்க வழி தேடுகிறானா கவலையில்லை. எல்லா ஊடகங்களும் திராடரை கேட்காது
மேலே சொன்ன செய்தி எதுவும் போமாட்டான் சொல்லமாட்டான். கந்த சஷ்டி பழிப்பான் சத்குருவை
திட்டுவான். பல்லக்கு நிறுத்துவான். கோயில் சொத்து திருட்டையும் வெளியிடான்
தமிழக தமிழ் மக்கள் மரபுக்கு மதிப்பு தரமாட்டார் மத மாற்றத்தை பற்றி மூச்சு விடமாட்டார். கிருத்துவர்குக்கு ஆதரவு முஸ்லீமுக்கு ஆதரவு. இந்துவுக்கு எதிலும் தடை. காரணம் இவர்கள் திராவிட
நாட்டவர்கள். தமிழ்மக்கள் ஓட்டுப்போட மட்டுமே . சலுகையெல்லாம் முஸ்லீம் கிருத்துவ தாழ்த்தப்பட்ட
மக்களுக்கே. கேடுகெட்ட தமிழன் படித்த தமிழனும் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் எல்லா
ஆங்கில தமிழ் தினசரிபத்திரிக்கை ? அத்தனை தொலை காட்சி ஊடகங்கள் சினிமாத்துறை எல்லா
வற்றையும் விலைக்கு வாங்கி விட்டார்கள். யாரும் எந்த கருத்தை யும் யார் மூலமாகவும் வெளியிட
முடியாது. நடிகைகளின் காதல். அவளுக்கு முன்றாம் பிரசவம் தற்கொலை ஒடிப்போனது நாலாம்
கல்யாணம் இத்தான் பிரசுரம் ஆகும். ஆக இந்தத் துறையில் சம்பளத்துக்காக உயிரை விடும் தற்கொலை படைகளின் கையாட்கள் மிகுந்து மக்களை மூளை சலவை செய்கிறார்கள்.. தற்போது இட்லரின் பாணியில் தமிழகத்தில். திராவிடஅரசு நடத்துகிறது. இட்லரின் சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள். புரியும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் இந்தியருக்கும் இந்திய நாட்டிற்கு
எவன் நுழைந்து கொன்றாலும் வருத்தப் படாத் நாட்டுப் பற்றில்லாத் திராவிடர்கள். இது உண்மை

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-22, 7:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 122

மேலே