அப்பர் திருவடிகள் போற்றி சக்கரைவாசன்

" அப்பர் " திருவடிகள் போற்றி (சக்கரைவாசன்
************
அமுதுறு இசையும் அருஞ்சுவை மொழியும்
அமைந்தநல் நடையும் அழுதழுங் குரலொடு
உமையொரு பாகற் குருகிடும் அப்பர்
நமக்கெனப் பிறந்தார் போற்றுவோம் வாரீர் !
*********
( " பா " வகை தெரியவில்லை)

எழுதியவர் : சக்கரை வாசன் (12-May-22, 7:29 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 26

மேலே