கோடாறிகள்
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
இரு விகற்ப நேரிசை வெண்பா
குட்டை இறங்கி குளிக்க எருமைகள்
எட்ட நகர்ந்தாள் இலக்குமி -- இட்டமாய்
தின்று கொழுத்த திராவிடர் விட்டேகார்
இன்னே துரத்திப் பிழை
இன்னே. இப்போதே
வஞ்சி விருத்தம்
வளத்த கிடாமார்பில் வந்துபாயுது
களையாலே பயிரெல்லாம் வாடிசாயுது
விளைச்சல் நிலத்திலே வயல்நண்டெலாம்
கொளுத்து எங்கெங்கோ அலைந்தோடுது
நன்றாய் வளர்ந்து நின்றவாழையை
கன்றே கொன்று சாய்குங்காணு
நன்றென பாம்புக்கு பாலீயவது
அன்றே பாய்ந்து கொத்தும்பாரு
.......