KANNATHTHIL KASHMIR APPLE 🍎
மின்னும் நீலவிழி கயல்போல்
___துள்ளி ஆடுது
பொன்மேனியில் அந்தி மஞ்சள்
___ஆனந்த நீராடுது
கன்னத்தில் காஷ்மீர் apple 🍎
___தோட்டம் போடுது
உன்புன்னகை முகம்பார்த்து பார்த்து
___நிலாகாய்ந்து தேய்ந்தது
மின்னும் நீலவிழி கயல்போல்
___துள்ளி ஆடுது
பொன்மேனியில் அந்தி மஞ்சள்
___ஆனந்த நீராடுது
கன்னத்தில் காஷ்மீர் apple 🍎
___தோட்டம் போடுது
உன்புன்னகை முகம்பார்த்து பார்த்து
___நிலாகாய்ந்து தேய்ந்தது