சொல்ல முடியவில்லை

அன்பே!, இந்த வலியை தாங்க முடியவில்லை,
வேறுவழி இல்லை,......
யாரையும் நம்ப முடியவில்லை,
ஏனெனில் ,சாதுவிற்கு பின்னாலும் வேஷம் !!!
உன்னிடம் எதிர்பார்க்க முடியாது ,
என்பதை நீயும் சொல்லிவிட்டாய்..
என் இயலாமையை இனி ,எங்கு தொலைப்பேன்??? .... ...
வெறுக்கவும் முடியவில்லை , என்பதால் வேலையை பார்க்கிறேன் ,.... இப்படிக்கு__________________

எழுதியவர் : Sobi (18-May-22, 7:14 pm)
சேர்த்தது : Sobi
பார்வை : 157

மேலே