காத்திருக்கும் காதலி❤

மேணியழகை கண்டு

உதிக்கும் காதலானது

உளமாற கொள்ளும்

காதலுக்கு ஒருபோதும்

ஒப்பாகாது, என்பதை

உளமாற அறிந்து

தன் திருவுருவம்

மறைத்து, தன்னை

உளமாற நாடும்

உண்மைக் காதலுக்காக

காத்திருக்கும் காதலி❤

எழுதியவர் : கவி பாரதீ (18-May-22, 7:58 pm)
சேர்த்தது : கவி பாரதீ
பார்வை : 262

மேலே