SPARISAM
நீ விரலால் தொட்ட
ஸ்பரிசத்தில்
வீணையின் நாதம்
இதயத்தில்
நீ விழியால் தொட்ட
ஸ்பரிசத்தில்
காதலின் கீதம் நெஞ்சத்தில்
உன் இரண்டு
ஸ்பரிசங்களில்
மனதினில்
ராக கீதங்களின்
சங்கமம்
நீ விரலால் தொட்ட
ஸ்பரிசத்தில்
வீணையின் நாதம்
இதயத்தில்
நீ விழியால் தொட்ட
ஸ்பரிசத்தில்
காதலின் கீதம் நெஞ்சத்தில்