முயற்சி திருவினையாக்கும்

நேரிசை வெண்பா


நூற்றெட்டு வெண்பாவில் சோழவந் தானையும்
போற்ற வெடுத்த முயற்சிவெல்க -- ஆற்றும்
பணிசெவ் வனேமுடிய தந்தப்பல் லோனே
அணிசெய் வதுதிண்ணம் பாரு

சோழவந்தான் கிராமத்தை பற்றிய சிறப்பை நூற்றி எட்டு வெண்பாவில் எழுத துவங்கியுள்ள
பா மணி டாக்டர் வி க கன்னியப்பன் அவர்களின் முயற்சியை அந்த நீண்ட தந்தப்பல் விநாயகன்
அழகு செய்வது உண்மை

எழுதியவர் : பழனி ராஜன் (23-May-22, 8:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 648

மேலே