ஏனோ தெரியவில்லை
புழுதி நெடி ஏதும் இன்றி திணறும் சுவாசம்
மைவிழி பேசும் என் மனமோ என்னை ஏசும்
சிறுநகை உணர்ச்சி பிழம்பாய் பாய
அடி வயிற்றில் எழும் பட்டாம் பூச்சிகள்
அவள் பேசும் மொழிதான் தேவ பாஷையோ
சில புரிந்து பல பிடிபடவில்லை அது ஏனோ தெரியவில்லை!!
புழுதி நெடி ஏதும் இன்றி திணறும் சுவாசம்
மைவிழி பேசும் என் மனமோ என்னை ஏசும்
சிறுநகை உணர்ச்சி பிழம்பாய் பாய
அடி வயிற்றில் எழும் பட்டாம் பூச்சிகள்
அவள் பேசும் மொழிதான் தேவ பாஷையோ
சில புரிந்து பல பிடிபடவில்லை அது ஏனோ தெரியவில்லை!!