நெஞ்சிலோ நீலவண்ண நைல்

கவிதை பொழியும் தமிழ்மன்றம்
செவ்விதழ்கள்
கற்பனை வானைத் திறக்கும்
நயனநீலம்
நீலத்தில் பொழியுது நித்தம்கா
தல்மழை
நெஞ்சிலோ நீலவண்ண நைல் !

---இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jun-22, 6:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே