கனவுக்கு விடுமுறை

சிந்தித்தால் அவளோ சிந்திடும்
தமிழ்த்தேன்
சிந்தனை வெளியில் அவளோ
தேன்நிலா
சிந்தியல் வெண்பாவில் அந்திக்
கவிதை
சிந்திக்கா விட்டால் கனவுக்கு
விடுமுறை

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jun-22, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kanavukku vidumurai
பார்வை : 96

மேலே