மருந்தினது பக்குவாபக்குவ குணம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
பக்குவபா கத்தையுறு பஞ்சி(ன்)மருந் தும்பிறழ
பக்குவபா கத்துப் பருமருந்து – மெ’ய்;க்குறுங்கால்
அக்கால மும்பருணும் ஆழிமருந் துஞ்சேடன்
கக்கால மும்பொருந்துங் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
தகுமுறையில் பக்குவமாகச் செய்யப்பட்ட மருந்து அமிர்தம் போன்றது; முறை தவறி செய்யப்பட்ட மருந்து விடம் போன்றது.