என்னை தழுவி கொண்டு இருந்தது
காலை எழ முற்படும் போது அவள் ஸ்பரிசம் போன்ற உணர்வு !
ம்கும் இல்லை அவள் கொடுத்த உடை தான் என்னை தழுவி கொண்டு இருந்தது!