எம் காதல் மொழி

அவளுடன் இணைந்து நடக்கும் தருணம்
மெல்லுணர்வின் ஊர்வலம்!

அவள் உதிர்க்கும் வார்த்தைகள் அரிய பொன்மொழிகள்!

தென்றல் பூவை தாலட்டுவது போன்றது இம்மடந்தையுடன் எம் காதல் மொழி!

எழுதியவர் : Kaleeswaran (3-Jun-22, 7:43 pm)
சேர்த்தது : KALEESWARAN
Tanglish : yem kaadhal mozhi
பார்வை : 56

மேலே