அவள் முதல் பார்வை
அந்த பார்வையில் அவள் முதல் பார்வையில்
இந்த என்பாவி மனம் தன்வசம் இழக்க
சொந்த மனம் அவளைத் தஞ்சமடைய
முதல் பார்வை தந்தவளோ மீண்டும்
வருகைத தாராது போக பித்து பிடித்தவனானே
நான் வருவாளோ அவள் என்
துயர் தீர ' உன்காதலை ஏற்கிறேன் நான்'
என்று இனிதாய் சொல்லி.