மேகக்கூந்தல் நீகாற்றில் எழுதும் ஓவியம்

மேகதூதம் காளிதாசன் பாடிய
காவியம்
மேகக்கூந்தல் நீகாற்றில் எழுதும்
ஓவியம்
மேகங்கள் கூடி பொழிந்தால்
வான்மழை
ராகங்கள் நீபாடிட பொழிந்திடும்
தேன்மழை
மேகதூதம் காளிதாசன் பாடிய
காவியம்
மேகக்கூந்தல் நீகாற்றில் எழுதும்
ஓவியம்
மேகங்கள் கூடி பொழிந்தால்
வான்மழை
ராகங்கள் நீபாடிட பொழிந்திடும்
தேன்மழை