அதிரூப சுந்தரி அத்தை புத்திரியே

அதிமதுர தேன்சுவை சிந்தும்
செவ்விதழினி
அதிரூப சுந்தரி அத்தை புத்திரியே
விதியடி பிரமன் போட்ட முடிச்சடி
பதிநான் தானுனக்கு சத்தியமடி
மனமோகினி


சதிசெய்து உன்பிதா வேறுஇடம்
பார்த்திடின்
கிட்நாப்த்தான் சொல்லிவிட் டேன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-22, 10:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே