பண்புடன் வாழ்ந்தேன் பரிந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கண்களில் மின்னல் கவிதை எழுதிடவென்
எண்ணமெலாம் பூரிப்பில் ஏற்றமுடன் - வண்ணமுற
திண்ணமாய் வானிலே தேர்ந்துநான் மேலெழப்
பண்புடன் வாழ்ந்தேன் பரிந்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
கண்களில் மின்னல் கவிதை எழுதிடவென்
எண்ணமெலாம் பூரிப்பில் ஏற்றமுடன் - வண்ணமுற
திண்ணமாய் வானிலே தேர்ந்துநான் மேலெழப்
பண்புடன் வாழ்ந்தேன் பரிந்து!
- வ.க.கன்னியப்பன்