உன்னெழில் HOLOGRAM ஐ

கனவை விரிக்கும் இரவுத்துயில்
ஓய்வு கொண்டதோ
துயிலில் வரும் உன் கனவை
இன்று
கொண்டுவர மறந்ததோ
தெரியவில்லை
துயிலாத உன் நினைவுகள்
புன்னகை தவழும் உன்னெழில்
HOLOGRAM ஐ
என் கண்முன் கொண்டு
நிறுத்துதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-22, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே