என் அன்பின் உறைவிடமோ
மனம் முழுதும் மின்மினிகள் சிறகடிக்க மனதை சிலிர்க்க வைத்தாயடி!
வார்த்தைகள் வராமல் புன்னகையால் என்
வார்த்தைகள் கவர்ந்தாயடி!
மெளனத்தால் சில நேரம் ஏனடி என்னை
மொளனமாக செய்தாயடி!
நீதானடி என் அன்பின் உறைவிடமோ!
மனம் முழுதும் மின்மினிகள் சிறகடிக்க மனதை சிலிர்க்க வைத்தாயடி!
வார்த்தைகள் வராமல் புன்னகையால் என்
வார்த்தைகள் கவர்ந்தாயடி!
மெளனத்தால் சில நேரம் ஏனடி என்னை
மொளனமாக செய்தாயடி!
நீதானடி என் அன்பின் உறைவிடமோ!