நெஞ்சக் கதவினைத் தட்டாமல்

வசந்தவா சல்திறந்து பூந்தென்றல்
வந்ததுபோல்
நெஞ்சக் கதவினைநீ தட்டாமல்
வந்தாலும்
உண்டென் அனுமதிஅன் பே !

ப வி இ வெ














ப வி இ வெ

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-22, 12:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே