நீ தான்...!!!

காதலிக்க கற்றுத் தந்தவளும்
நீ தான்...!!!
கண்ணீர் சிந்த காரணம் தந்தவளும்
நீ தான்...!!!

எழுதியவர் : ரமணி (6-Oct-11, 10:31 am)
சேர்த்தது : Ramani
பார்வை : 266

மேலே