உன் மீதான என் அன்பைப் போல

நீ செய்யும்
சின்னச் சின்ன
வேலைகள் கூட
பெரிதாய்படுகிறது எனக்கு
உன் மீதான என் அன்பைப் போல...

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (12-Jun-22, 4:43 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 450

மேலே