சின்னதாய் ஒரு சந்தோசம்

உன் கை பிடித்து நடக்க
விருப்பம்தான்
அது கால்கள்
நடக்க முடியாத தருணத்தில்
நடக்கும்
என்று என்றுமே நினைத்ததில்லை
தீராத
வலியிலும்
சின்னதாய் ஒரு சந்தோசம்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (12-Jun-22, 4:37 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 241

மேலே