அவள் ஏன் விம்மி விம்மி அழுகிறாள்

ஏன்டா அந்தச் சின்னப் பொண்ணு எப்பப் பார்த்தாலும் விம்மி விம்மி அழுதுட்டே இருக்குது?


அதுக்கு அந்தப் பொண்ணோட பேருதான் காரணம்.


விம்மி அழுகறதுக்கு அவ பேருதான் காரணமா? ஆச்சரியமா இருக்குதே. அவ பேரு என்ன?

அவ பேரு 'விம்லா'.

எழுதியவர் : மலர் (12-Jun-22, 4:44 pm)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 120

மேலே