மலர்1991 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மலர்1991 |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 38 |
கதை, கட்டுரை, கவிதைகளில் ஆர்வம் உள்ளவன்.
நம் காதல்
கண்ணே கற்கண்டே!
உண்மைக் காதலர்கள்
இருக்குமிடம் தெரியாது.
நாமோ போலிக் காதல் ஜோடி
கண்ட இடத்தில் எல்லாம்
காண்பவர் காறித்துப்ப
சில்மிஷம் செய்வோம்.
எல்லாவற்றையும் துடைத்தெறிந்த
நமக்கு எத்தனைபேர் துப்பினாலும்
இடையூறு அது ஆகாது.
மூன்று வேளை உணவோடு
அடிக்கடி நொறுக்குத் தீனி
இதுபோல் தான் நம் காதல்.
நமக்கு காதலர் தினம்
நாள்தோறும் உண்டு
பொது இடம் சந்து பொந்து
எல்லா இடமும் நம்
காதல் சாம்ராச்சியத்தில் அடக்கம்.
வா, வா என் தங்கமே,
உனக்கும் எனக்கும்
பிடிக்கும் வரைக்கும்
காதலராய் சுற்றித் திரிவோம்
கண்டவர் நாணி நம்மைக்
காறித் துப்பட்டும்!
உண்மைக் காதலர்கள்
திருந்தட்டும் நமைப்பார்த்து
மேலைநாட்டுக
பாட்டி பெயர் அஞ்சனா
அம்மா பெயர் சஞ்சனா
பேத்தியின் பெயரைச் சொன்னால்
காவலர்கள் அவர்கள் வீட்டை
நோட்டமிட்டு விசாரணைக்கு
கையோடு அழைத்துச் செல்வார்
உண்மையைச் சொன்ன பிறகே
வீட்டுக்குப் போகச் சொல்வார்.
தமிழில் போதைப் பொருளாகும்
இந்தியில் அப்பெயர் 'பறவை'யாகும்
தமிழ்க் கஞ்சாவுக்குத் தடை
இந்திக் கஞ்சா இனிய பெண்பால் பெயர்.
அம்மா அழைப்பார் அவளை:
"கஞ்சா இங்கே வாடி
அஞ்சா நெஞ்சம் கொண்டு
நீ தான் இனிக்கும் கண்டு!"*
* கற்கண்டு.
##############
Kanja = Bird 🐦. Feminine name. Indian origin.
மற்ற பெயர்களின் பொருளை
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாடாகாம்ல் பார்க்கவும்.
பாட்டி பெயர் அஞ்சனா
அம்மா பெயர் சஞ்சனா
பேத்தியின் பெயரைச் சொன்னால்
காவலர்கள் அவர்கள் வீட்டை
நோட்டமிட்டு விசாரணைக்கு
கையோடு அழைத்துச் செல்வார்
உண்மையைச் சொன்ன பிறகே
வீட்டுக்குப் போகச் சொல்வார்.
தமிழில் போதைப் பொருளாகும்
இந்தியில் அப்பெயர் 'பறவை'யாகும்
தமிழ்க் கஞ்சாவுக்குத் தடை
இந்திக் கஞ்சா இனிய பெண்பால் பெயர்.
அம்மா அழைப்பார் அவளை:
"கஞ்சா இங்கே வாடி
அஞ்சா நெஞ்சம் கொண்டு
நீ தான் இனிக்கும் கண்டு!"*
* கற்கண்டு.
##############
Kanja = Bird 🐦. Feminine name. Indian origin.
மற்ற பெயர்களின் பொருளை
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாடாகாம்ல் பார்க்கவும்.
என்னடா ஆள் நடமாட்டம் இல்லாத இந்த காட்டுப் பகுதில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அஞ்சு பேரு தள்ளாடி, சிரிச்சிட்டு திரியறாங்க.
பாவம்டா. நேர்மையான அதிகாரிங்க. ஒரு ரவுடிகிட்ட இருந்து பத்துக் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்க. ரவுடி தப்பிச்சு ஓடிட்டான். ஆய்வாளர் பிடிபட்ட கஞ்சாவை கீழே கொட்டி தீ வச்சு எரிக்கச் சொன்னாரு.
அப்பறம்?
கஞ்சா எரியும் போது வெளிவந்த புகை இவுங்க மூக்குல ஏறிடுச்சு. எல்லாருக்கும் கஞ்சா போதை. போதை தெளியற வரைக்கும் இங்கதான் சுத்திட்டு திரியுவாங்க. யாராவது இதை செல்பேசில படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் போட்டா காவல் துறைக்கே கெட்ட பேரு ஆயிடும். விசாரணை நடத்தி உண
என்னடா ஆள் நடமாட்டம் இல்லாத இந்த காட்டுப் பகுதில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அஞ்சு பேரு தள்ளாடி, சிரிச்சிட்டு திரியறாங்க.
பாவம்டா. நேர்மையான அதிகாரிங்க. ஒரு ரவுடிகிட்ட இருந்து பத்துக் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்க. ரவுடி தப்பிச்சு ஓடிட்டான். ஆய்வாளர் பிடிபட்ட கஞ்சாவை கீழே கொட்டி தீ வச்சு எரிக்கச் சொன்னாரு.
அப்பறம்?
கஞ்சா எரியும் போது வெளிவந்த புகை இவுங்க மூக்குல ஏறிடுச்சு. எல்லாருக்கும் கஞ்சா போதை. போதை தெளியற வரைக்கும் இங்கதான் சுத்திட்டு திரியுவாங்க. யாராவது இதை செல்பேசில படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் போட்டா காவல் துறைக்கே கெட்ட பேரு ஆயிடும். விசாரணை நடத்தி உண
காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.
கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்
யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்
தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!
காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.
கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்
யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்
தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!
காதல் என்பது கனவோடு போகட்டும்
ஒரு தலையும் வேண்டாம் இருதலையும் வேண்டாம்.
கள்ளத்தனம் இல்லாக்
காதல் இல்லையாதலால்
காதல் கனவோடு போகட்டும்
யார் தலையும் உருளவேண்டாம்
போலிக் காதல் வன்கொடுமை வேண்டாம்
அமில வீச்சும் வேண்டாம்
கவுரவக் கொலையும் வேண்டாம்
சிறைவாசம் அழைக்க வேண்டாம்
தற்கொலை எண்ணமும் வேண்டாம்
தாங்கவொண்ணாத் துயரமும் வேண்டாம்
தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத்
தக்கபடி மணந்து
எல்லையற்ற இன்பம் பெறுவதே
தொல்லை இல்லாக் காதல்
அதுவே நல்ல காதல்!
மணலுக்கும் சணலுக்கும் கல்யாணம்
கொண்டாட அனைவரும் வாருங்களே
பத்துப் பொருத்தமும் உள்ளவர்கள்
நேரில் வந்து மணமக்களை வாழ்த்துங்களே.
இதுபோல பொருத்தம் அமைவது
நூற்றுக்கு ஒரு ஜோடிக்கு மண் கிட்டாது.
நல்விருந்து உங்களுக்காய் காத்திருக்கும்
நாளை காலை ஏழுமணி மறவாதீர்!
நகரசபை திருமண மண்டபத்தில்
நடக்கிறது ஆன்றோரின் வாழ்த்துடன்
உங்கள் வாழ்த்தையும் வேண்டும்
கல்லும் மண்ணும் பெற்றோர்கள்.
@@@@@@@@@@@@
Manal = Bird. Feminine name. Arabian, Indian origin.
Sanal = Vigorous. Masculine name. Indian origin
பொய்யால் மலரும் பூந்தோட்டம் கவிதை
செய்வாய் அழகிற்கு ஓரினிய ஆராதனை
மெய்யாய் உயிராய் எழுது கணினியில்
செய்ய நிறத்து செந்தமிழ்தே னிதழாளுக்கு
காக்கையை கா கா
என்றழைத்து
உணவு ஊட்டுகிறார்கள்
கோழியை வெட்டி
உணவாய் உண்ணுகிறார்கள்
என்ன மனிதர்கள்
ஆட்டுக்கு இரை போடுகிறார்கள்
ஆட்டை வெட்டி
இறைச்சி ஆக்கி
ஒரு வெட்டு வெட்டுகிறார்கள்
என்ன மனிதர்கள்
மீனை பெண்ணின் கண்ணில்
வைத்து அழகு பார்க்கிறார்கள்
மீனையே உணவாக்கி
உண்ணவும் செய்கிறார்கள்
என்ன மனிதர்கள்
ஆமை முதல் எண்ணற்ற
ஜீவராசிகள் ஆடுவது கடல்
அடங்குவது மனிதன் வயிறில்
என்ன உலகமடா
புத்தகம் எழுதலாம் என்றுj
வானத்தைப் பார்த்தேன் கற்பனை
வரவில்லை !
சித்த ஆலமரத்தடியில்
அமர்ந்தேன் ஞானம் வரவில்லை
பட்சிஎச்சம் விழுந்தது !
எத்தத் தின்றால் பித்தம் தணியும்
என்றுசற்று அலைந்தேன்
பயனில்லை !
சித்திரவிழி நீவந்தாய் ரோஜாப்
புத்தகம் நெஞ்சில் பூவாய்
விரிந்தது