மலர்1991- கருத்துகள்

மிக்க நன்றி கவிஞரே.

தேனிதழால் கவிஞரை உசுப்பி விடுகிறாள். அருமை.

படைப்புகள் அனைத்தும் மனிதர்களுக்காக என்கிறது பைபிள்.

காதலி ரோஜா புத்தகமாக நெஞ்சில் விரிகிறாள். அருமை.

வெண்பாவில் திருக்கோவில் சிலை, ஓவியர் ரவி வர்மா, அவ்வையும் எழுத்துவாள் - எல்லாம் கலந்தது இவள் அழகோ? கவி ஜாலம் கவின் சாரல்.

என் அம்மா வயதில்லை அவருக்கு. என்னைவிட சில ஆண்டுகள் மூத்தவர். எனவே அக்கா என்பதே சரி. செல்வி அம்மா ஆகமுடியாது.

நன்றி கவிஞரே. அக்கா ஆண்டார், ஆள்கிறார்.

நன்றி கவிஞரே. நீங்கள் சொல்வது போல் இருக்கும்.

நான் அறியாத தகவலைக் கூறியமைக்கு மிக்க நன்றி கவிஞரே.

உண்மை. பல் போனாலும் சொல் போகாது அல்லவா?

இல்லாமலா இருக்கும்? பல் போன முதியோர் கையிலும் செல்போன்கள்.

புனைபெயர் போதும் கவிஞரே. டாக்டர் எல்லாம் இங்கு வேண்டாமே. என்னை மருத்துவர் என்று பிறர் நினைப்பார்.

குளிரூட்டுவதோடு கவிஞருக்குத் தேவையான கவி போதையைத் தரும் இவள் அழகு. தேடிப்பிடித்து பதிவிடும் அழகிகளுக்கு அழகூட்டும் கவிதைகள்.
வாழ்த்துக்கள்.

இரு நிலவே உம் கவிதையில். எமகாகு அந்த பாக்கியம் எப்போது கிட்டுமோ?

புனைந்த புதுநாவலின் நாயகி இவளே. எங்கே கிடைக்கிறார்கள் உங்கள் கவிதைகளின் நாயகிகள்.

யாப்பில் பலவித ஜாலங்கள். பசுவும் பண்பாடும் பால் கறக்கும் வேளை.

இன்னிசை வெண்பாவில் அழகு ராணிக்கு அழைப்பு. நிலவை பெளர்ணமி ஆக்கும் திறன் கொண்டவளோ இவள்?


மலர்1991 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே