நீவந்து பௌர்ணமி ஆக்கு

செவ்வரியோ டும்விழி சாமுத்ரி காஅழகு
செந்தமிழ் பாடுமிதழ் புன்னகைப் பூவழகு
பால்நிலா வீசாப்பொன் அந்திப் பொழுதினை
நீவந்து பௌர்ணமி ஆக்கு

-----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-22, 9:21 am)
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே