காதல் கலவை

வளர்பிறை நிலவு.
காதலின் இனிமை.
ஒப்பற்ற இனிமை.
நிலாவிற்கு வானம்
எனக்கு நீ!

தேய்பிறை நிலவு.
காதலின் துயரம்.
ஒப்பற்ற துயரம்.
நிலவில்லா வானம்
நீயில்லா நான்!

அம்மாவாசை நிலவு
காதலின் வெறுமை.
பௌணர்மி நிலவு
காதலின் முழுமை.
துன்பத்தின் இன்பத்தின் கலவை.
ஊடலின் கூடலின் கலவை.
அது காதல் கலவை.

எழுதியவர் : (11-Jun-22, 11:12 am)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : kaadhal kalavai
பார்வை : 63

மேலே