திவ்ய தரிசன திருக்கோவில் சிலையழகே

திவ்ய தரிசன திருக்கோவில்
சிலையழகே
ஒவ்வினால் நீயொரு ரவிவர்மா
ஓவியம்
எவ்வழிக் கவிதையிலும் நீயென்றும்
இலக்கியம்
அவ்வையும் எழுத்துவாள்
உனக்காக ஓர்வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-22, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே