கண்ணிலே கருவிழியிலே மதுத்திராட்ச்சைத் தென்றல்

விண்ணிலே நிலவிலே உனது சாயல்
கண்ணிலே கருவிழியிலே மதுத்திராட்ச்சைத் தென்றல்
புண்ணிய நதியலையோ தவழும் கூந்தல்
எண்ணிய போதெல்லாம் இதயத்தில் கொடைக்கானல் !

----கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-22, 8:34 pm)
பார்வை : 47

மேலே