என்வாசலில் தேவதையாய் நின்றாள்

சன்னலைத் திறந்தேன் சாயந்திர நிலவு
மின்னலைப்போல் தோன்றி மறைந்ததுஎதிர் சன்னலில்
இன்னொரு நிலவு யாரென்று எண்ணுகையில்
என்வாசலில் மின்னல் தேவதையாய் நின்றாள்

-----கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-22, 7:13 pm)
பார்வை : 108

மேலே