என்காதல் நெஞ்சம்
நேரிசை வெண்பா
காதலர் நெஞ்சம் மறந்தெனைய வர்துணையாம்
வேதனை இஃதென்னே யென்நெஞ்சம் -- காதல்
துணையவர் நாடியுரு கித்தேடும் பக்கல்
இணைதலென் மர்மம் விளக்கு
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை
அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன? -
காமத்துப்பால் குறள் 1. /. 22 வதுப் பாடல்
.........