மகனதிகாரம்-9
மூலையில் உள்ள சமயலறை
உன்னால் முற்றுகையிடப்படும்
போது
உன் தாக்குதல்களுக்கு பயந்து
மூர்ச்சையாகி விடுகிறது
என் மூளையும்
அன்புடன் ஆர்கே..
மூலையில் உள்ள சமயலறை
உன்னால் முற்றுகையிடப்படும்
போது
உன் தாக்குதல்களுக்கு பயந்து
மூர்ச்சையாகி விடுகிறது
என் மூளையும்
அன்புடன் ஆர்கே..