தழுவல்

தோல்விகள்
நம்மை தழுவும் போது
நாம் விரும்பாமலே
சோகங்களும்
இலவசமாக நம்மை தழுவிக்கொள்கின்றது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Jun-22, 1:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thazuval
பார்வை : 202

மேலே