தேனை இதழில் ஏந்தி சிரிப்பவள்

மானை விழியில் ஏந்தி நடப்பவள்
தேனை இதழில் ஏந்தி சிரிப்பவள்
வானை விட்டு இறங்கிவா வெண்ணிலவே
மானம்மை ஹ்ருதயத்தில் ஞானோ பார்த்துச்சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-22, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே