காதல் கற்பனை நீ 💕❤️
காலை பொழுது அவளை தேடும்
மனது
வாழ்க்கை எனத்து அவள் வந்த பிறகு
பார்க்கும் மனது அவள் வார்த்தை
இனிது
காதல் வளர்ந்து கனவில் மிதந்து
கவிதை பிறந்து உன்னை
வர்ணிக்கும் பொழுது
இதயம் இணைந்து இன்னிசையில்
நனைந்து
கண்களில் நீ ஒழிந்து
காதலாய் நீ இதயத்தில் மலர்ந்து
கற்பனையில் உன்னை வடித்து
காலம் எல்லாம் உன்னை ரசித்து