இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உயிரே,

முழு மூச்சாய்
உன் சிந்தனையில்
முற்றும் மறந்து
நினைவால் நிரம்பி
உயிர்மூச்சாய்
சுற்றம் சூழ
நிறைந்திருக்கும்
என் உயிரே,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உயிரே,

எழுதியவர் : சிவா (15-Jun-22, 11:22 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 5338

மேலே