தனிமையில் ஏமாற்றத்தில் வாடும் அவள்

காதல் என்று சொல்லி என்னை
உந்தன் மாய வலையில் சிக்கவைத்தாய்
காதலன்நீ என்றெண்ணி என்னைஉன்னிடம்
தந்தேன் என்னை இழந்தேன் இன்று
என்னைவிட்டு மலர்மாரும் வண்டுபோல்
நீயோ போய்விட்டாய் நான் இங்கே
வீணாய் 'இடையன் எறிந்த மரமானேன்'
யாரிடம் சொல்வேன் எந்துயரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jun-22, 3:27 pm)
பார்வை : 75

மேலே