தவிப்பு

ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்
உன்னிடம் பேசவேண்டும்
என்று இதயம் துடிக்கிறது
ஆனால் உதடுகள் சொல்ல மறுக்கிறது
எங்கே பேசாமல் செல்வாயோ
என்ற தவிப்புடன்
கற்பனையில் பேசுகிறேன்
என்றாவது ஒரு நாள் நிஜமாகும்

என்று எதிர்பார்த்து காலத்தை வெறித்தபடி...

-Vidhya

எழுதியவர் : (16-Jun-22, 5:26 pm)
சேர்த்தது : Vidhya
Tanglish : thavippu
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே