அடர்ந்த காடு

எத்தனை காலம்தான் இப்படி
நான் வாழ்வது இறைவா

தாகத்தோடும் வேகத்தோடும்
ஏக்கத்தோடு ஏமாற்றத்தோடு

நெஞ்சை அடர்ந்த உறவுகளெல்லாம்
சிறு தீப்பொறி போல் சிலரது வார்த்தை

திக்குத் தெரியாமல் திசைமாறி
போகும் தீ போல் தெரியாமல்

எழுதியவர் : (20-Jun-22, 10:37 pm)
Tanglish : adarndha kaadu
பார்வை : 45

மேலே