கடல்..!!

உப்புக் காற்றின் வாசம்
உருப்படியாய் இங்கு வீசும்..!!

காதலர் மொழியெல்லாம்
கடற்கரை மட்டும் பேசும்..!!

அசையும் அலைகளைப்போல்
நெஞ்சமும் ஆடும்..!!

கடலை காணாத கண்கள் இருந்து
என்ன பயன் உலகில்..!!

எழுதியவர் : (25-Jun-22, 8:00 am)
பார்வை : 36

மேலே