அழகு அவள் அது

அழகாக இருக்கும் பொருட்கள் எல்லாம் அவளை நினைவுபடுத்துகின்றன

இல்லையில்லை

அவளை நினைவுபடுத்தும் பொருட்கள் எல்லாம்
அழகாகத் தெரிகின்றன

எழுதியவர் : (3-Dec-09, 4:51 pm)
சேர்த்தது : GJ
Tanglish : alagu aval athu
பார்வை : 1339

மேலே