நண்பன்

வஞ்சனை ஏதும் இல்லா நன் நெஞ்சத்தான்
நல்லதையே நினைத்து நண்பனுக்கு எப்போதும்
நல்ல மாரக்கத்தையே காட்டி நல்வழிப்படுத்துபவன்
நண்பனுக்காக தன்னையே தந்திடவும் சிறிதும்
தயங்கிட மாட்டான் தன்னலமில்லா தியாகி
அவன்தான் நட்பின் சிகரம் நண்பன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jun-22, 5:47 pm)
Tanglish : nanban
பார்வை : 683

மேலே