பிறந்தநாள் வாழ்த்து

பூமியின் மேல் உள்ள புள்ளும்
புள்ளின் நடுவே உள்ள முள்ளும்
இதற்கிடையில் நடுவே மலரும் பூவும்

அழகான அதிசயங்கள் அதுவாய் நடந்திட
ஒவ்வொரு நாளும் உனக்காய் பிறந்திட
வேதனை தருணக்களையும் வேதியலால் மாற்றிடும்
விஞ்ஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:31 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 273

மேலே