பூவும் புன்னகை..

அனிச்ச மலரைப் போல்
அழகாய் பிறந்தவள் அவள்..

தென்னை பூ பூத்து
தேவதை அதனால் அவள்..

கருவேலம் பூப்பது போல்
கன்னி அவள்..

வாழைப் பூப்பதுபோல் வாழ்க்கையைத் துவங்கினாள்அவள்..

வறண்ட நிலத்தில்
கள்ளிச் செடி கூட அவள்..

அகண்ட பாரதத்தில்
அல்லிப்பூ போல் அவள் புன்னகை..

அத்தி மரம் பூ பூத்துபோல்
அவளுக்கு ஒரு மழலை..

செங்காந்தள் பூப்பது போல்
செழிப்பாய் வளரட்டும் அவள்..

எழுதியவர் : (28-Jun-22, 8:10 am)
Tanglish : poovum punnakai
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே