இதழேந்தும் செம்பவள நற்பேழை தன்னில்நீ

புகழேந்தி பாடினான் காதல்நல் வெண்பா
இதழேந்தும் செம்பவள நற்பேழை தன்னில்நீ
புன்னகைவெண் முத்தேந்தி வந்த அழகையென்
நல்வெண்பா ஏந்தி வரும்

-----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-22, 2:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே