கயல்விழிகள் தினம் செய்யும் பல கொலைகள்
கண்மணி அவள் கால் கொலுசு...
நடக்கும்போது வரும் இசை புதுசு...
காதோரம் அந்த ஊசிக் கம்மல்...
உயிரெடுக்கும் சிவந்த உதட்டுத் தும்மல்...
கன்னத்தில் அரிவாளாய் கருங்கூந்தல்...
களவாட நான் வருவேன் மணப்பந்தல்...
கன்னி மயிலோ உன் கண்ணிமைகள்...
கயல்விழிகள் தினம் செய்யும் பல கொலைகள்...